முகம்மது அலி ஜின்னாவும், திருக்குறளும், திருக்குர்ஆனும்!

முகம்மது அலி ஜின்னாவும், திருக்குறளும், திருக்குர்ஆனும்!

திருக்குறளை மறுக்கும், வெறுக்கும், கேவலப்படுத்தும் முகமதியர்கள் பற்றி ஏற்கெனவே எடுத்துக் காட்டப்பட்டது.

இருப்பினும் வியாபாரம் என்ற பெயரில் ஒரு முஸ்லீம் கோடிகளை ஏமாற்றினார் என்று இப்பொழுது (மே 2010) செய்திகள் வந்துள்ளன.

முன்பு “முகம்மது அலி ஜின்னா” என்பரைக் குரிப்பிட்டு, அவர்திருக்குறளும், திருக்குர்ஆனும்” என்ற தலைப்பில் “திட்டப்பணி” செய்ய, “ஆய்வறிஞர்” என்ற ரீதியில் ரூ, 2, 50, 000/- (இரண்டரை லட்சம் ரூபாய்) கொடுக்கப்பட்டுள்ளதாக “செம்மொழி” செய்தி மடல்- 1 கூறுவது வேடிக்கையாக உள்ளது!

இந்நிலையில், முனைவர் முகம்மது அலி ஜின்னா என்பவர் “திருக்குறளும், திருக்குர்ஆனும்” என்ற தலைப்பில் “திட்டப்பணி” செய்ய, “ஆய்வறிஞர்” என்ற ரீதியில் ரூ, 2, 50, 000/- (இரண்டரை லட்சம் ரூபாய்) கொடுக்கப்பட்டுள்ளதாக “செம்மொழி” செய்தி மடல்- 1 கூறுவது வேடிக்கையாக உள்ளது!

இஸ்லாத்தைப் பொறுத்தவரையிலும் அவர்களுடையதை எவர்களுடையதும் கூட இப்போதும், எங்கும், எவ்வாறும் ஒப்பீடு செய்யக்கூடாது, சமன் செய்யக் கூடாது, ………………………என்றெல்லாம் இருக்கும்போது, இந்த ஜின்னா எப்படி பணம் வாங்கினார்? எப்படி ஆராய்ச்சி செய்யப் போகிறார்?

அறம், பொருள், இன்பம் என்ற முப்பாலுடன், எவ்வாறு குரானை பொறுத்திப் பார்க்கப் போகிறார்,………………….. முதலியவற்றைப் பற்றியெல்லாம் பொறுத்துதான் பார்க்கவேண்டும் போல இருக்கிறது!

இருப்பினும், தன்னது ஆராய்ச்சி விண்ணப்பப் படிவத்தில், அதைப் பற்றி சொல்லியிருப்பார். அதை பார்க்கவேண்டும். ஆக பொய் சொல்லி அரசு பணத்தை ஆராய்ச்சி என்ற பெயரில் அபகரிப்பது என்பது இப்படிகூட இருக்கும் போல இருக்கிறது.

மேலும் யார் இந்த முகம்மது அலி ஜின்னா என்பதும் தெரியவில்லை!

இது எழுதி மூன்று மாதங்கள் ஆகின்றன.

முகம்மது அலி ஜின்னா வந்தாரோ இல்லையோ, ஷேக் மைதீன் என்ற இன்னொரு முஸ்லீம் கிளம்பி 220 கோடிகளை ஏமாற்றிவிட்டாராம்!

திருக்குறளை விற்று வியாபாரம் செய்தால் பணம்: திருக்குறள் புத்தகங்களை விற்று, அதில் கிடைக்கும் லாபத்தை பகிர்ந்து கொடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கானோர் 10 ஆயிரம் ரூபாய் முதல் பல லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தனர். இதில்தான் வேடிக்கை! எப்படித்தான் நமது தமிழர்கள் இப்படியேல்லாம் ஏமாந்து கோடிகளில் பணம் கொட்டுகிறார்களோ தெரியவில்லை.

குறளை, திருக்குறளைப் பழித்த முஸ்லீம்கள்: முன்பு, இதே முஸ்லீம்கள், “குரானா, குறளா?” என்ற விவாதம் வந்துபோது, குறள் சிறுநீர் கழித்த பிறகு துடைத்துப் போடக்கூட லாயக்கற்றது……………….என்றெல்லாம் பேசி, எழுதி, பதிப்பது திராவிட தமிழர்கள் மறந்து விட்டார்கள் போலும். மேலும் இதில் நோக்கத்தக்கது திருக்குறளையே “குறள்” என்று கூறுவதுதான். தமிழ் மீது, திருக்குறள் மீது தமிழர்களுக்கு, மதிப்பு, காதல், அன்பு, மரியாதை…………இருந்திருந்தால், இவ்வாறு , திருக்குறளைக் கேவலப்படுத்திய முஸ்லீம்களை எப்படி நம்புகிறார்கள்? கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? ஒருவேளை குரானை அச்சடித்து, புத்தகங்கள் போட்டு, விற்று, அதில் கிடைக்கும் லாபத்தை பகிர்ந்து கொடுப்பதாக கூறியிருந்தாலும் நம்பியிருப்பார்களா? இல்லை நம்பமாட்டார்கள், வியாபாரத்திற்கு குரான் எடுபடாது, திருக்குறள்தான் கவர்ச்சிகரமாக இருக்கும், செம்மொழி மாநாடு வேறு நடக்கிறது, வியாபாரத்தை கருணாநிதியே வந்து துவங்கி வைப்பார், அல்லது, செம்மொழி மாநாட்டில் விநியோகம் நடத்தப் படும் என்றெல்லாம் கூட பிரச்சாரம் நடந்திருக்குமோ என்று தெரியவில்லை.

இரட்டை வேடம் போடும் முஸ்லீம்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் [நல்ல உண்மையான முஸ்லீம்கள் கவலைப் பட வேண்டாம்]: இலங்கை விஷயத்தில் கூட அவர்கள் இரட்டை வேடம் தான் போடுகின்றனர். “தமிழர்கள்” என்று பேசும்போதெல்லாம், அவர்கள், “முஸ்லீம்கள்” என்றே தனித்திருந்ததை நினைவில் கொள்ளா வேண்டும். ஆனால், இங்கு மட்டும் கூடி, குடியைக் கெடுக்க வருவார்கள், மேடைகளில் பேசுவார்கள், கொடி பிடிப்பார்கள். முன்பு, எல்.டி.டி.ஈ, பிரபாகரன், தமிழ் விருப்பங்களுக்கு மாறாக, ஏன் எதிராக செயல்பட்டு, நாங்கள் “முஸ்லீம்கள்” என்று சொல்லியே தப்பித்துக் கொண்டனர். இங்குகூட, தமிழ் பெண்கள் இலங்கையில் மானபங்கப்படுத்தப்படுகிறார்கள் என்றெல்லாம் வாழ்கிழிய பேசிவரும் மன்சூர் அலிகான், பல தமிழ் பெண்களை தமிழகத்திலேயே கற்பழித்திருக்கிறான், அவன்மீது அதே மாதிரியான கற்பழிப்பு வழக்குகள் உள்ளன, இன்றும்  இருக்கிறது. இதுப்போலத்தான் இந்த திருக்குறள் விவகாரமும்.

குறள் சிறுநீர் கழித்த பிறகு துடைத்துப் போடக்கூட லாயக்கற்றது………………: முகமதியர்கள் “ஒன்றிற்கு” போனால், ஒரு கல்லைவைத்துக் கொண்டு சிறுநீர் துளிகளை துடைத்துக் கொள்வார்கள். அப்பொழுது, திருக்குறளைக் கேவலப்படுத்தும் வகையில், இவ்வாறுக் கூறப்பட்டது. பிறகு, அந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த உண்மைகளையெல்லாம் தனது ஆய்வில் குறிப்பிடுவாரா, மறைத்துவிடுவாரா? திருக்குறள் மீது மதிப்பு இருக்கிறது என்றால், உடனே அத்தகைய முஸ்லீம் எழுத்தாளர்களைக் கண்டித்து இருக்க வேண்டுமே? ஆனால், இந்த தமிழ்நாட்டில், யாரும் அந்த உணர்வுடன் கண்டித்த மாதிரி தெரியவில்லையே? பிறகு என்னத்தான் ஆராய்ச்சி செய்யப் போகிறார்?

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

14 பதில்கள் to “முகம்மது அலி ஜின்னாவும், திருக்குறளும், திருக்குர்ஆனும்!”

 1. Kuppusamy Says:

  நிச்சயமாக இது சரியான மோசடி வேலையாகத்தான் இருக்க வேண்டும்.

  எந்த முகமதியனும் குரானை விட்டுக் கொடுக்கமாட்டான்.

  ஆகவே இப்படி போலித்தனமாக “திருக்குறளும், திருக்குர்ஆனும்”, ஒரு தலைப்பை வைத்துக் கொண்டு, ரூ, 2, 50, 000/- (இரண்டரை லட்சம் ரூபாய்) பணம் வேறு கொடுப்பது என்ன நியாயம்?

  யாரேனும் தன் கையாலே, தன் கண்ணைக் குத்திக் கொள்வார்களோ? அத்தகைய மடத்தனத்தை “செம்மொழி” பெயரில் அதுவும் “தமிழ்” பெயரில் இப்படி அநியாயம், அக்கிரமம் செய்கிறார்கள் என்றால் இப்படி தமிழர்கள் சும்மா இருக்கிறார்கள்?

 2. Brahmallahchrist Says:

  Definitely, the research would be biased and prejudiced.

  Ironically, lakhs of rupees spent on such literary frauds should be stopped immediately, as it is public money pumped to such useless and idiotic research.

  As a Mohammedan, he is going to prove that Quran is unparalleled abd so on! For that, one need not pump lakhs and waste exchequer money.

  Somebody should file some Public Interest petition and expose such frauds in a secular society.

  That too, when a person was already murdered in Madras for conducting such comparative study, taking upo the same under different guise raise many questions.

  I simply cannot understand how the learned people of Tamilnadu of different stratures, positions and status tolerate all these nonsence going on inn the name of Tamil?

 3. bramallahchrist Says:

  There have been so many Tamil-lovers and can’t they understand the importance?

 4. Rafeequl Islam T Says:

  Both the book supports monotheism. Before express hater talk, better have full knowledge of that. Stupids n loose talk ppl are there in all sects. It’s not fair taking them as an example n decides the characteristics of a belief. They were once your ppl, just because they changed their belief, I really cont understand how come they became your enemy instantly. Kural talks about one god n kuran says the same. If there is only one god, y not he guides other language ppl, y not he gives Veda in other language.? N y not there can not be a message to you? But yes it must be given, but we r not ready to accept it .? If we accept Veda n Puranas from Sanskrit, y not from Arabic? Both r foreign language for us! To Support humanity, to understand the truth your view must be wider. Don’t be a frog in a well..

  • vedaprakash Says:

   Here, in the context, the issue is entirely different:

   1. The printing and distribution of Tirukkural was done for commercial purpose.

   2. The Mohammedans have never accepted Tirukkural as “divine book” or otherwise.

   3. Mention has already been made about the book “குரானா, குறளா?”, where Tirukkural has been derided, denigrated and blasphemed.

   4. Evidently either you do not know those issues or pretend to do so.

   5. First, the Mohammedans who denigrate Tirukkural and as well as the vcociferous categories like you should know the issie and start arguing or debating.

   6. If you cannot relish the facts, you cannot take defence of “hate-speech” and all.

   7. Read the aricle again and start questrioning.

   8. If anybody blaspheme Quaran and comes forward to print Qurarn and distribute, will you allow?

   9. Suppose, if he comes to some Mohammedan organization, will they sanction lakhs likle that to do so?

   10. So now you decide what you talk and what is the issue.

 5. திருவள்ளுவர், திருக்குறள், பாரதிய ஜனதா கட்சி: புதிய கூட்டு, சில பழைய நபர்கள், திகைக்க வைக்கும் க Says:

  […] [4]https://rationalisterrorism.wordpress.com/2010/02/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E… […]

 6. திருவள்ளுவர், திருக்குறள், பாரதிய ஜனதா கட்சி: புதிய கூட்டு, சில பழைய நபர்கள், திகைக்க வைக்கும் க Says:

  […] [4]https://rationalisterrorism.wordpress.com/2010/02/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E… […]

 7. சிலைகள் மாறிய மர்மம்: வேறு சிலையை எடுத்துச் செல்லும் அநாகரீகம், தமிழ் மக்களை அவமதிப்பது என்று Says:

  […] [10]https://rationalisterrorism.wordpress.com/2010/02/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E… […]

 8. சிலைகள் மாறிய மர்மம்: வேறு சிலையை எடுத்துச் செல்லும் அநாகரீகம், தமிழ் மக்களை அவமதிப்பது என்று Says:

  […] [10]https://rationalisterrorism.wordpress.com/2010/02/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E… […]

 9. திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி: மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம், ஷேக் முகைதீன் கைது முதல் சொத் Says:

  […] [5]https://rationalisterrorism.wordpress.com/2010/02/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E… […]

 10. திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி: மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம், ஷேக் முகைதீன் கைது முதல் சொத் Says:

  […] [5]https://rationalisterrorism.wordpress.com/2010/02/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: