சானியா கசாபை மணந்தால் என்ன?

சானியா கசாபை மணந்தால் என்ன?

சானியா யாரை மணந்தால் என்ன, என்று கிளம்பி விட்டார்கள், நமது பகுத்தறிவு தீவிரவாதிகள்.

சரிதான்.

அஜ்மல் கசாபையே சானியா மணந்தால் என்ன?

முன்பு, நமது நண்பர்கள் கருணாநிதி-ஜெயலலிதாவிற்கு கல்யாணம் என்று மார்ஃப்-செய்யப் பட்டப் புகைப் படத்தை வெளியிட்டனர். இருவருக்கும் கல்யாணம் செய்து விட்டால், தமிழ்நாட்டுப் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து விடும் என்றும் விமர்சனம் செய்தனர். அதார்கு வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ, இதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இதில் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா?

சோயப் ஏற்கெனவே இரண்டு பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டுவிட்டதால், கசாப்பிற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம்.

இருவருக்கும் திருமணம் செய்து வைத்தால், தீவிரவாதம் முடிவுக்கு வந்து விடும்.

திருமனத்திற்குப் பிறகு கசாப்பையும், சானியாவையும் ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பி வைத்து விட்டால், தாலிபான் பிரச்சினையும் தீர்ந்து விடும்.

இஸ்லாம் உண்மையிலேயே, பெயருக்கு ஏற்றபடி “அமைதி”யாகி விடும்!

குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

3 பதில்கள் to “சானியா கசாபை மணந்தால் என்ன?”

  1. vedaprakash Says:

    சானியா மிர்சா மீது தேசிய கீத அவமதிப்பு
    ஏப்ரல் 06,2010,00:00 IST
    http://www.dinamalar.com/court_detail.asp?news_id=5569

    முசாபர்நகர்(உ.பி.,) : சானியா மீதான தேசிய கீத அவமதிப்பு வழக்கை, வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் நடந்த சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியின் இறுதிக் கட்டத்தின் போது நடந்த விழாவில் தேசிய கீதம் பாடப்பட்டது. அப்போது அவ்விழாவின் தலைமை விருந்தினரான சானியா மிர்சா, தேசிய கீதத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் நிமிர்ந்து நிற்காமல் அவமதித்து விட்டார் என்று கூறி, நான்கு வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்குகளில் ஒன்றின் மீதான விசாரணையை கோர்ட், வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. வக்கீல் அமைப்புகளின் தேர்தல் பணி நடப்பதால், அவர்கள் ஆஜராகாததால் விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மீதி மூன்று வழக்குகள் வரும் 21, 22 மற்றும் மே மாதம் 18 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

  2. chinnappenn2000 Says:

    உங்காத்து பொண்ணு அழ(ழுக்)கெல்லாம் வெளிய வராம மொதல்ல பாத்துக்கோடா அபிஷ்டு!

    • vedaprakash Says:

      என்னா நைநா, அழுக்கு பற்றிரெல்லாம் ரொம்ப கவல பட்றா மாதிரி கீது!

      அழுக்கே கூடாதுன்னா, அதெப் பத்தி தான் இப்ப விஷயமே!

      அங்கே ஏற்கெனவே வந்துடுச்சி.

      அங்கு பொத்திகினு இருந்தான்னா, இந்த பேச்சே வந்திருக்காதே, நைநா!

பின்னூட்டமொன்றை இடுக